Shareholic

Tuesday, December 31, 2019

அசிடிட்டி பிரச்சினையால் கடும் இருமல் ஏற்படுமா?


அசிடிட்டி மற்றும் குடலில் இருந்து அமிலம் மேல் எழும்பி வருதல் ஆகிய இரண்டு காரணங்களினால் கடும் இருமல் ஏற்பட காரணமாகின்றன.
அமிலம் தொண்டையில் நுழைந்து மூச்சுக்குழலில் செல்லும்போது, அவை அமிலத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு, இருமல் உண்டாகிறது.
குடலில் இருந்து அமிலம் மேல் எழும்புவதால், உண்டாகும் இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நெஞ்செரிச்சல், வாயில் புளிப்பு சுவை போன்றவை காணப்படும். அசிடிட்டியால் இருமல் ஏற்பட்டதாக சந்தகேம் இருப்பவர்கள் வைத்தியரிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது.
தயிர், மோர், காரம் குறைந்த உணவுப்பொருட்கள் உட்கொள்ளவேண்டும். 

No comments: