அத்திப்பழம் கிடைப்பது அரிது. அத்திப்பழம் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை வாங்கி நன்றாக சுத்தம் செய்து சாப்பிடலாம். தனியாக சாப்பிடுவதை விட, அதை ஜூஸாக மாற்றி சாப்பிட, வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கி விடும். தொடர்ந்து சாப்பிடுபவர்களுடைய சருமம் சீரடைந்து இழந்த இயற்கை நிறம் திரும்ப கிடைக்கும்.
No comments:
Post a Comment