தோசைக்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதனுடன், அரிசி, உளுந்து மற்றும் இவற்றுடன் வெந்தயம் கலந்து வைப்பதுண்டு. இந்த கலவையுடன், கூடுதலாக ஓரளவு அவல், சிறிதளவு கொள்ளு, ஒரு கைப்பிடி சோயா இவற்றையும் கலந்து விடுங்கள். நன்றாக ஊறியவுடன், கிரைண்டரில் இட்டு மாவாக மாற்றி, மாவு புளித்தபின்னர் அந்த தோசையை வார்த்து சாப்பிட்டால், தோசை சுவையாக இருப்பதுடன் நம்முடைய ஆரோக்கியத்துக்கும் நல்லது. இரத்த வீரியத்துக்கு கொள்ளு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment