சாதாரண இருமலுக்கும் வறட்டு இருமலுக்கும்
வித்தியாசங்கள் உண்டு. வறட்டு இருமல் வந்தால் தொண்டை வறண்டு விடும். குரலும் கர கரவென்று
மாறி விடும். இதற்கு ஒரு அருமையான வீட்டு
வைத்தியம் உண்டு.
சூடான பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில்
ஒரு தேக்கரண்டி தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகுப்பொடி கலந்து குடித்தால், ஓன்று இரண்டு
நாட்களில் இருமல் குணமாகி விடும்.
No comments:
Post a Comment