Shareholic

Tuesday, December 31, 2019

தலை பாரம் குறைய



இஞ்சியை வேண்டிய அளவு எடுத்துக்கொள்ளவும். அதை நன்றாக இடித்து சாறாக மாற்றிக்கொள்ளவும். அந்த  சாறை ஒரு தேக்கரண்டியில் வைத்து சூடாக்கி சிறிது ஆறிய  பின்னர் அதை நெற்றிப்பொட்டில் நன்றாக தடவி விட, தலை பாரம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

No comments: