உங்களுக்கு சளி தொல்லைகள் அதிகமாக உள்ளதா?
கொஞ்சம் மிளகை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மிளகை நெய்யில் நன்றாக வறுக்கவும். வறுத்து முடித்தவுடன் நன்றாக பொடியாக்கிக்கொள்ளவும். அதனை
அரை தேக்கரண்டி தினமும் சாப்பிட வேண்டும். தனியாக சாப்பிட முடியவில்லையென்றால் தேனுடன்
கலந்து சாப்பிடலாம்; அல்லது சூடான பாலில் கலந்து சாப்பிடலாம். மிளகு சளி உருவாகும்
வேர்ப்பகுதியில் நுழைந்து அதனை சீர்படுத்தி விடும். இஞ்சியை போல மிளகு ஒரு அறிய மருந்து.
No comments:
Post a Comment