இருமல் என்பது நமது உடல் உருவாக்கும் ஒரு எதிர்வினையாகும். காய்ச்சல், தலை வலி போன்றவையும் நமது உடல் உருவாக்கும் எதிர் வினைகள் தான். நமது உடலில் தோன்றும் சில தேவையில்லாத உபாதைகளை அவைகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. முதலில் அவை என்ன என்று கண்டறிய வேண்டும். அதற்காகத்தான் நாம் வைத்தியர்களை நாடுகிறோம். இருமல் சாதாரணமாக உள் சூடு என்று சொல்லுவார்கள். சூட்டை சூட்டால் குணப்படுத்தலாம் என்ற முறையில், சூடான பாலில், மஞ்சள், மிளகு கலந்து ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை குடித்து பாருங்கள். இதுவல்லாமல், உள் உறுப்புகள் பழுது அடைந்திருந்தாலும், இருமல் வரலாம். நீங்கள் மருத்துவரின் உதவியை நாட வேண்டி வரும்.
No comments:
Post a Comment