வணிகம் செய்வதின்
முக்கியமான
நோக்கமே
இலாபம் சம்பாதிப்பதுதான்.
"அதிக
இலாபம் -
அதுவே எங்கள் இலட்சியம்"
ஒரு வணிக நிறுவனம்
அதை நிர்வகிப்பவர்களைப்
பொறுத்து
பலவாறாகக்
கருதப்படுகிறது.
ஒரு தனி நபர் நிர்வாகம்
செய்தால்
அவரை
"PROPRIETOR" என்று நாம் சொல்லுகிறோம்
மற்றும் அந்த நிறுவனத்தை
தனி நபர் நிறுவனம்
என்று சொல்லுகிறோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட
நபர்கள்
ஒரு நிறுவனத்தை
நிர்வகித்தால்
நாம் அதை கூட்டு வியாபாரம்
என்று சொல்லுகிறோம். அதை நிர்வகிப்பவர்களை
“பார்ட்னர்ஸ்” என்று கூறுகிறோம். கூட்டு வியாபாரத்தில்
இரண்டு நபர்கள்
முதல் இருபது நபர்கள்
வரை பங்குதாரர்களாக
இருக்க முடியும்.
இதற்கு அடுத்தபடியாக
பிரைவேட்
லிமிடெட்
கம்பெனி
என்று சொல்லப்படுகின்ற
வியாபார
நிறுவனங்கள்
“Shareholders” என்ற பங்குதாரர்களால்
உருவாக்கப்படுகின்றன. அவற்றில்
அதிகபட்சமாக
200 நபர்கள்
வரை பங்குதாரர்கள்
இருக்க முடியும்.
ஒரு வியாபார
நிறுவனத்தின்
முக்கிய
நோக்கமானது
எந்த சூழ்நிநிலையாக
இருந்தாலும்
இலாபத்தை
முடிந்த
வரையில்
அதிகரித்த்துக்
கொண்டு செல்வதாகும்
1 comment:
Hello everyone..Welcome to my free masterclass strategy where i teach experience and inexperience traders the secret behind a successful trade.And how to be profitable in trading I will also teach you how to make a profit of $12,000 USD weekly and how to get back all your lost funds feel free to email me on(brucedavid004@gmail.com) or whataspp number is +22999290178
Post a Comment