Tuesday, December 31, 2019

மார்பில் உருவாகும் சளி நீங்க



ஏலக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டு சுத்தம் செய்த பின் நன்றாக பொடி  செய்து கொள்ளவும். அந்த பொடியை நெய்யில் கலந்து உருண்டையாக்கிக்கொண்டு, காலை மற்றும் மாலை  நேரங்களில் வெறும் வயிற்றில்  சாப்பிட சாப்பிட மார்பில் கட்டிக்கொண்டிருக்கும் சளி கரைந்து  நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment