Tuesday, December 31, 2019

தலை முடி கறுமையாக இருக்க



கடைகளில் இருந்து, பெரிய நெல்லிக்காய்களை வாங்கி வைத்துக்கொள்ளவும். அவற்றை தனியாகவோ அல்லது உணவிலோ சேர்த்து சாப்பிட சாப்பிட இள நரை வருவது குறைந்து தலை முடி கறுமையாய் தோன்றும்.

No comments:

Post a Comment