Tuesday, December 31, 2019

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்



“ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர்க்கு மருத்துவரின் சேவை தேவையேயில்லை”  - என்று  சொல்லுவார்கள். முன்பை விட இப்பொழுது, ஆப்பிள் பழங்கள் நிறைய கிடைக்கின்றன. சில நேரங்களில், மிகவும் மலிவான விலைக்கும் கிடைக்கின்றன. அதை வெட்டி சிறு சிறு துண்டுகளாக  மாற்றிக்கொண்டு சாப்பிடலாம்; அல்லது அதை ஜூஸாக மாற்றியும் சாப்பிடலாம். அதிக வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் எல்லாம்  கலந்த  ஒரு பழம் ஆப்பிள். ஆப்பிள் பழங்கள், வயிற்று போக்கு, சீதபேதி மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள், குறைவாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment