Tuesday, December 31, 2019

தீராத விக்கல் பிரச்சினைக்கு



சிலருக்கு அடிக்கடி விக்கல் வரும். விக்கல் வந்தால் தண்ணீர் குடிப்பது வழக்கம். இல்லேயேல் நன்றாக மூச்சை இழுத்தும் விடலாம். இப்படி செய்தாலும் விக்கல் நிற்கவில்லை என்றால், இந்த முறையை கையாண்டு பார்க்கலாம். பெரிய நெல்லிக்காய்களை வாங்கிக்கொள்ளவும். அவற்றை நன்றாக சுத்தம் செய்தவுடன், துண்டு துண்டாக வெட்டி, கொட்டைகளை நீக்கிவிடவேண்டும். துண்டுகளை நன்றாக இடித்து சாறு பிழிய வேண்டும். அந்த சாறுடன், சுத்தமான தேனை கலந்து, அதை அடிக்கடி சாப்பிட்டு வர விக்கல் பிரிச்சினைகள் தீரும். மேலும், தேனில் உள்ள   இரும்புச்சத்து உடலுக்கு  நல்லது. நெல்லிக்காயில் உள்ள புளிப்பு நீர் வயிற்று பிரிச்சினைகளை தீர்க்கும்.

1 comment:

  1. Urgent need female for egg donation with the sum of $500,000.00 3 crore,Email: jainhospitalcare@gmail.com
    whatsapp +91 9945317569

    ReplyDelete