Tuesday, December 31, 2019

சளி தொல்லையில் இருந்து விடுதலை பெற



உங்களுக்கு சளி தொல்லைகள் அதிகமாக உள்ளதா? கொஞ்சம் மிளகை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மிளகை நெய்யில் நன்றாக வறுக்கவும். வறுத்து  முடித்தவுடன் நன்றாக பொடியாக்கிக்கொள்ளவும். அதனை அரை தேக்கரண்டி தினமும் சாப்பிட வேண்டும். தனியாக சாப்பிட முடியவில்லையென்றால் தேனுடன் கலந்து சாப்பிடலாம்; அல்லது சூடான பாலில் கலந்து சாப்பிடலாம். மிளகு சளி உருவாகும் வேர்ப்பகுதியில் நுழைந்து அதனை சீர்படுத்தி விடும். இஞ்சியை போல மிளகு ஒரு அறிய மருந்து.

No comments:

Post a Comment