Tuesday, December 31, 2019

கொய்யாவின் மகிமை



கொய்யா ஒரு சிறந்த பழம். அந்த பழத்தை நமது நாட்டின் ஆப்பிள் என்று சொல்லுவார்கள். கிட்டத்தட்ட ஆப்பிள் போல இருக்கும் ஆனால் விதைகள் கூடுதலாக இருக்கும்.
கொய்யா மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. வாழைப்பழங்களை விட கொய்யா சிறந்தது. பழுத்த, அழுகாத கொய்யா பழங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இரவு உணவு வேளைக்கு முன்பாக, கொய்யா பழத்தை நன்றாக துண்டு துண்டாக வெட்டி, ஒவ்வொரு  துண்டாக  மென்று சாப்பிடுங்கள். பழங்கள் எப்பொழுதும்  சாப்பாட்டுக்கு முன்பாகவே சாப்பிடவேண்டும். அரை மணி கழிந்த பின்னரே, சாப்பாடு சாப்பிட வேண்டும். பழங்களின் சீரணிக்கும்  தன்மையும் பதார்த்தங்களின் சீரணிக்கும் தன்மையும் வேறுபடும். கொய்யா சாப்பிட்ட தினத்தின் மறுநாள் காலையில், மலம் நன்றாக வெளியேறும். கொய்யாவில் அதிக நார்  சத்துக்கள் இருக்கின்றன.

2 comments:

  1. Harrah's Cherokee Casino & Hotel - Mapyro
    Free-To-Do Information about Harrah's Cherokee Casino & Hotel in Cherokee, NC. Information on 의왕 출장안마 the 동해 출장안마 following facilities:. 광주 출장마사지 Hotel Lobby; Hotel Lobby; Rating: 김포 출장마사지 4.2 · 순천 출장마사지 ‎8 votes

    ReplyDelete